​New year wishes in Tamil words 2025 இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


New year wishes in Tamil words 2025 அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டானது உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்ததாக அமைய வாழ்த்துவதோடு, இந்த இனிய புத்தாண்டினை நீங்களும் உங்களின் அன்புக்குரியவர்களும் மகிழ்ச்சியாக இருக்க இறைவனை பிரார்த்திக்கின்றோம். உங்கள் அன்புக்குரியவர்களுக்கு உங்களது புத்தாண்டு வாழ்த்தினை அழகிய வார்த்தைகளில் தெரிவிப்பதற்காக உங்களுக்காக நாம் கீழே New year wishes in Tamil words 2025 என்ற பதிவினை பதிவிட்டுள்ளோம். இதில் பல புத்தாண்டு வாழ்த்துக்கள் காணப்படுவதோடு அவற்றை மனங்கவரும் படங்களாக தந்துள்ளோம். அவற்றில் உங்களுக்கு பிடித்த வாழ்த்துக்களை உங்களுக்கு பிடித்தவர்களுக்கு அனுப்பி இந்த இனிய புத்தாண்டினை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழுங்கள்.

New year wishes in Tamil words 2025
New year wishes in Tamil words 2025 


“புதிய ஆண்டின் முதல் பக்கத்தை

உங்கள் வாழ்க்கையின் அடிக்கான கதையாக  மாற்ற

இதயம் கனிந்த இனிய புத்தாண்டு

நல்வாழ்த்துக்கள்.”

 

“புதிய ஆண்டில் உங்கள் அனைத்து கனவுகளும்

 மெய்பட வாழ்த்துகின்றேன்.”

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 

“இப் புத்தாண்டில் உங்களது புதிய

தொடக்கங்களிற்கு,

வாழ்த்துக்கள்.”

 

“புத்தாண்டின் ஒவ்வொரு நாளும்

சிறந்த நாள் என்பதனை

உங்கள் இதயங்களில் எழுதுங்கள்”

Wish you a very happy new year.

 

புதிய ஆரம்பங்களாலும் புதிய வாய்ப்புகளாலும்

மனநிறைவும் மகிழ்ச்சியுமாக இந்த புத்தாண்டு

நிறைந்திருப்பதாக வாழ்த்துகின்றேன். உங்கள் கனவுகளை

நோக்கி செல்ல இப்புத்தாண்டு வழிவகுக்கும்.”

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 

 

“இந்த புத்தாண்டில் உங்கள் வாழ்க்கையில்

வெற்றியும், செல்வமும், ஆரோக்கிமும்

 நிரம்பட்டும்”

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

 

 

New year wishes in Tamil words 2025
New year wishes in Tamil words 2025

New year wishes in Tamil words 2025
New year wishes in Tamil words 2025

New year wishes in Tamil words 2025
New year wishes in Tamil words 2025

New year wishes in Tamil words 2025
New year wishes in Tamil words 2025

New year wishes in Tamil words 2025
New year wishes in Tamil words 2025

New year wishes in Tamil words 2025
New year wishes in Tamil words 2025

New year wishes in Tamil words 2025
New year wishes in Tamil words 2025

New year wishes in Tamil words 2025
New year wishes in Tamil words 2025

New year wishes in Tamil words 2025
New year wishes in Tamil words 2025

New year wishes in Tamil words 2025
New year wishes in Tamil words 2025

புன்னகையும் நேசமும்

மறக்க முடியாத தருணங்களும் நிரம்பிய

இன்னுமொரு ஆண்டிற்காக, வாழ்த்துக்கள்!”

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

 

 

“உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

மகிழ்ச்சியும்  ஒற்றுமையும் நிறைந்த,

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.”

 

 

“உங்கள் வாழ்வில் வௌிச்சமும்,

மனதில் மகிழ்ச்சியும் நிரம்ப வாழ்த்துகின்றேன்!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!”

 

“வரவிருக்கும் புத்தாண்டில்,

உங்களுக்கு ஆரோக்கியமும் மகிழ்ச்சியும்

முடிவின்றி கிடைக்க வாழ்த்திகின்றேன்.”

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

 

 

“இப் புத்தாண்டு பொன் பொழிந்த ஆண்டாகட்டும்.”

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

 

 

“புதிய ஆண்டில் புதிய வெற்றிகள் பிறக்க வாழ்த்துகின்றறோம்!”

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

 

 

“இப்புத்தாண்டு உங்கள் அனைவருக்கும்,

அன்பு, அமைதி, ஆரோக்கியம், நிறைந்த

புத்தாண்டாகட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!”

 

“இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! மங்கலம், நலம், செல்வம்,

செழிப்பு நிறைந்த ஆண்டாகும்!”

 

“உங்கள் கனவுகள் நனவாக,

மனங்கள் மலர,

வெற்றிகள் குவிய வாழ்த்துகின்றேன்.

என் அன்புக்குரிய உறவுகளிற்கு மனமார்ந்த

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!”

 

 

“புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

புத்தாண்டில் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி,

சிகரம் தொட வாழ்த்துகின்றேன்.”

 

புத்தாண்டு ஒரு புதிய ஆரம்பம்

உங்கள் வாழ்வை ஔிமயமாக்கட்டும்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

 

“உங்கள் வாழ்க்கை எனும் அழகிய புத்தகத்தில்,

இப்புத்தாண்டு ஒரு புதிய அத்தியாயம்!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!”

 

“ஒவ்வொரு ஆண்டின் அனுபவங்களும்

புத்தாண்டினை நம்பிக்கையாக எதிர்கொள்ள

 வழிவகுக்கும்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

 

 

“உங்கள் வாழ்க்கை தற்செயலாக,

சிறப்பாக மாறுவதில்லை,

மாற்றத்தால் அது சிறப்பாகின்றது.

புத்தாண்டில் வெற்றிகள் நிறைய,

உங்களில் மாற்றத்தை தொடங்குங்கள்!”

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

 

 

“இப்புத்தாண்டு உங்கள் வாழ்விற்கான

சிறந்தவற்றை தேர்ந்தெடுப்பதற்கான

அரிய வாய்ப்பு!

வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வெற்றி பெற

வாழ்த்துக்கள்.”

 

“புத்தாண்டினை உங்கள் அன்பிற்குரிய உறவுகளுடன்

கொண்டாடி மகிழுங்கள்!”

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

 

 

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

“ஒவ்வொரு முடிவுகளிற்கும்,

மற்றுமொரு தொடக்கம் நிச்சயமாக

காத்துக்கொண்டிருக்கும்.

அத்தொடக்கத்தை  உங்களிற்கு தகுந்ததாக

மாற்றிக்கொள்ளுங்கள்!”

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

 

 

“வாழ்க்கையெனும் அழகிய சித்திரத்தை

வர்ணங்களால் நிரப்பி,

புத்தாண்டை வரவேற்போம்.

அணைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!”

 

“புத்தாண்டை வெற்றிகரமாக எதிர்கொள்ள

நம்பிக்கையெனும் கேடயம் ஏந்தி பயணிப்போம்!”

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

 

“மலரும் இப்புத்தாண்டை பேருவகையுடன்

வரவேற்போம்.

நலம், செல்வம் செழிப்பு, சகல சௌபாக்கியங்களும்

பொழியட்டும்.”

 

 

“இப்புத்தாண்டு,

வெற்றிக்கான பாதை.

உங்கள் இலக்கை அடைய இப்பயணம்

சிறப்பானதாக அமையட்டும்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்”

 

 

“காலத்தை எவராலும் பின்னோக்கி நகர்த்த இயலாது.

எனவே இப்புதிய வருடத்தில், திறம்பட உழைத்து,

உங்களின் எதிர்கால்த்தை அற்புதமானதாக மாற்றுங்கள்”

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

 

 

 

“நம் வாழ்வில ஒரு பிதிய அத்தியாயத்தை

திறக்கவும், எண்ணங்களை வளமாக்கவும்

இப்புத்தாண்டு மற்றுமொரு வாய்ப்பை கொடுத்துள்ளது.”

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

 

 

“புத்தாண்டு எனும் அழகிய புத்தகம் எம் கைகளால்

திறக்கப்பட காத்துக்கொண்டிருக்கின்றது

அதன் வெற்றிடமாக உள்ள பக்கங்களை

எம் வாழ்வின் மகிழ்ச்சிகளால் நிரப்பி கொண்டாடுவோம்!”

 

 

“ஒவ்வொரு வருடத்தினதும் ஒவ்வொரு நாளும் எமக்கான

புதிய பரிசுகள்!

இப்புத்தாண்டு இன்னும் 365 பரிசுகளுடன் எமக்காக காத்துக்கொண்டிருக்கின்றது.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!”

 

“உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்

பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும்

வளமான புத்தாண்டு வாழ்த்துக்கள்.”

 

‘மலரும் ஔிமயமான புத்தாண்டு

எம் வாழ்வையும் பிரகாசமாக்கட்டும்.”

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

 

‘இப்புத்தாண்டில்  உங்கள் இதயம் ஔியாக இருக்கட்டும்

உங்கள் நாட்கள் பிரகாசிக்கட்டும்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்”

 

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்


Post a Comment

Previous Post Next Post