Heart-touching birthday wishes for your husband in Tamil. கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை

 

Heart touching birthday wishes for husband in tamil
Heart touching birthday wishes for husband in tamil


Heart-touching birthday wishes for your husband in Tamil. கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை. இப்பதிவில் கணவருக்கான பிறந்த நாள் வாழ்த்துக் கவிதைகளை கொண்டு வந்துள்ளோம். இக்கவிதைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. உங்கள் கணவர் உங்கள் வாழ்வில் மிகவும் சிறப்பானவர் முக்கியமானவர், உங்களது பொக்கிறஷம் ஆவார். அப்படியான உங்களது அன்பு கணவருக்கு உங்களது காதல் மிகுந்த பிறந்த நாள் வாழ்த்தினை பகிர்ந்து அவரது பிறந்த நாளினை கொண்டாடுங்கள். Heart-touching birthday wishes for your husband in Tamil. கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை. கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

 

இதோ உங்களது அன்பான கணவருக்கான பிறந்த நாள் வாழ்த்துக் கவிதைகள்heart-touching birthday wishes for your husband in Tamil.


v  என் ஒட்டு மொத்த அன்பின்

சொந்தக்காரன்- என்னவன்

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

 

v  என்னை ஈர்க்கும் உன் கருவிழிகள்,

இதழோர குறுநகை,

கள்ளங்கபடமற்ற புன்னகை,

வௌிப்படையான பேச்சு,

இன்னும் எத்தனை! எத்தனை!

வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத

காவியகாதலன்- கணவன்

என்னவனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

 

 

v  என் யாதுமானவனிற்கு,

உன் அன்பு மனைவியின் பிறந்த நாள்

நல்வாழ்த்துக்கள்.

 

v  என் உறவு நீ

உணர்வு நீ

ஆறுதல் நீ

அரவணைப்பு நீ

முழுமதி நீ

முழுவதும் நீ

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 

 

v  அன்பே!

அனுதினம் உன் நினைவுகள்

அதிகமான பேச்சுகள் உன்னைப்பற்றி​யே

உன் அன்பான மனைவியின்

இதயம் கனிந்த இனிய பிறந்த நாள்

நல்வாழ்த்துக்கள்- வாழ்க வளமுடன்!



 Uyir natpu kavithai in tamil uyir natpu kavithai in tamil 



v  ஓயாமல் உன் நினைவுகள்,

இருந்தாலும் சலித்துப்போகவில்லை!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

 

v  கண்கள் ஏங்கும் கனவு நீ

என் வாழ்வின் வரம் நீ

உடல், நலம், செல்வம், செழிப்பு

அனைத்தும் கைகூடிவர

உன்னை வாழ்த்துகின்றேன்!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 

v  முப்பொழுதும் உன் கற்பணைகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பே.

 

v  முடிவில்லா மகிழ்ச்சி

ஆரோக்கியமான வாழ்வு

அன்பான உறவுகள்

அளவில்லா செல்வம்

அனைத்தும் பெற்று வாழ்க வளமுடன்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 

v  என் வாழ்வெனும் வானில்

உதித்த விண்மீன்கள் நீ

உன்னை இரசித்தவாறே

நகர்கிறது என் நாட்கள்!

நாட்களுடன் நாமும் நகர்வோம்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Heart-touching birthday wishes for your husband in Tamil.
Heart-touching birthday wishes for your husband in Tamil.
Heart-touching birthday wishes for your husband in Tamil.
Heart-touching birthday wishes for your husband in Tamil.
Heart-touching birthday wishes for your husband in Tamil.
Heart-touching birthday wishes for your husband in Tamil.

 

Heart-touching birthday wishes for your husband in Tamil.
Heart-touching birthday wishes for your husband in Tamil.

Heart-touching birthday wishes for your husband in Tamil.
Heart-touching birthday wishes for your husband in Tamil.

Heart-touching birthday wishes for your husband in Tamil.

Heart-touching birthday wishes for your husband in Tamil.

Heart-touching birthday wishes for your husband in Tamil.
Heart-touching birthday wishes for your husband in Tamil.


Heart-touching birthday wishes for your husband in Tamil.
Heart-touching birthday wishes for your husband in Tamil.



v  என் காதல் கணவரே, உங்கள் பிறந்தநாள் இனிதாக இருக்க வாழ்த்துகின்றேன்.

 

v  என் வாழ்க்கையின் ஒளி நீ தான். என் அன்பு கணவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

 

 

v  உங்கள் அன்பு எனக்கு கிடைத்த பெரிய வரம். உங்களுக்கு எனது இனிய பிறந்தநாள்!

 

v  நீர் என்னுடைய துணைவன் மட்டுமல்ல, என் ஆதரவும் நண்பனும் ஆவாய். எனது அன்பிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

 

 

v  இன்றும் என்றும் என் காதல் உங்களுக்கு மட்டுமே. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனதன்பே.

 

 

 

 

குடும்ப பாசத்துடன் கணவனுக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

v  இந்த உலகில் உன்னை போன்ற கணவர் கிடைத்தது என் வரமாகும். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

 

v  நீ எங்கள் குடும்பத்தின் ஆணிவேர். நீ இல்லாமல் எதுவும் இல்லை. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனதன்பே.

 

 

v  நீ என் வாழ்க்கையின் பொக்கிஷம். இனிய  பிறந்தநாள் வாழ்த்துகள் எனதன்பு கணவரே!

 

v  உன்  சிரிப்பு என் வாழ்க்கைக்கு வானவில் போல். இனிய  பிறந்தநாள் வாழ்த்துகள்.

 

 

v  நீ தான் என் காற்று, என் உயிர், என் பூமி. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

 

v  என் கனவுகளில் நீ என்றும் மின்னும் நட்சத்திரம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

 

 

v  வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் நிழல் போல் இருக்கும் என்னவனுக்கு. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

 

v  என் உயிரின் அர்த்தம் நீ மட்டுமே. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

 

 

v  என் வாழ்க்கையில் உனக்குப் பதிலாக வேறு யாரும் இல்லை. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! heart-touching birthday wishes for your husband in Tamil.

 

v  வாழ்வு முழுவதும் நீ எனக்கு வேண்டும்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

 

v  இவ்வாழ்வில் நீ எனக்குப் போதும், இனிய பிறந்தநாள்  வாழ்த்துகள்.

 

v  நீ வாழும் வரை என் வாழ்வில் சந்தோஷம் இருக்கும். இனிய பிறந்நத நாள் வாழ்த்துக்கள் அன்பே!

 

 

v  நம் காதல் என்றும் மலரட்டும். இனிய பிறந்நத நாள் வாழ்த்துக்கள் அன்பே!

 

v  நீ இல்லா என் வாழ்க்கை, வெற்று பக்கம் போல் இருக்கும். இனிய பிறந்நத நாள் வாழ்த்துக்கள் அன்பே!

 

v  என் இருதயத்தின் துடிப்பு நீ தான். இனிய பிறந்நத நாள் வாழ்த்துக்கள் அன்பே!

 

v  நீ என் வாழ்க்கையின் கனவு நாயகன்! இனிய பிறந்நத நாள் வாழ்த்துக்கள் அன்பே!

 

v    காதலுடன் உங்கள் பிறந்தநாள் இனிதாக மாலரட்டும்.

 

 

கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை
கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை

கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை
கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை

கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை
கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை

கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை
கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை

கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை
கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை

v  நீ தான் என் கதையின் ஹீரோ! இனிய பிறந்நத நாள் வாழ்த்துக்கள் அன்பே!

 

v  வாழ்வின் ஒவ்வொரு நொடியும் உனக்காக! இனிய பிறந்நத நாள் வாழ்த்துக்கள் அன்பே!

 

v    என் வாழ்க்கையை சிறப்பாக்கிய உனக்கு இனிய பிறந்தநாள் வாழத்துக்கள்.

 

 

v  நீ எனக்கான சந்தோஷமான நினைவுகள். இனிய பிறந்நத நாள் வாழ்த்துக்கள் அன்பே!

 

v  உன்னை மிஞ்சிய அன்புள்ள கணவர் யாரும் இல்லை. இனிய பிறந்நத நாள் வாழ்த்துக்கள் அன்பே! heart-touching birthday wishes for your husband in Tamil.


 

v  இந்த உலகமே உன் அன்பின் முன் சிறியது. இனிய பிறந்நத நாள் வாழ்த்துக்கள் அன்பே!

 

v  உன் அன்பு என் இதயத்தின் ஒளி. இனிய பிறந்நத நாள் வாழ்த்துக்கள் அன்பே!

 

 

v  வாழ்க்கை முழுதும் உன் காதலின் வெள்ளத்தில் நீந்திக்கொண்டே இருப்பேன். இனிய பிறந்நத நாள் வாழ்த்துக்கள் அன்பே!

 

v  என் உலகமே நீ தான். இனிய பிறந்நத நாள் வாழ்த்துக்கள் அன்பே!

 

v  நீ என் கண்ணீர் துடைக்கும் கையொன்றாக இருக்கிறாய். இனிய பிறந்நத நாள் வாழ்த்துக்கள் அன்பே!

 

 

v  இந்த பிறந்தநாள் உனக்கு எல்லா மகிழ்ச்சியையும் தரட்டும். இனிய பிறந்நத நாள் வாழ்த்துக்கள் அன்பே!

 

v  உனது சிரிப்பு என்றும் மாறாமல் இருக்கட்டும். இனிய பிறந்நத நாள் வாழ்த்துக்கள் அன்பே!

 

v  நீ என் வாழ்க்கையின் நிலையான தூண். இனிய பிறந்நத நாள் வாழ்த்துக்கள் அன்பே!

 

v  உனது ஒவ்வொரு நாளும் இனிமை நிறைந்ததாக இருக்கட்டும். இனிய பிறந்நத நாள் வாழ்த்துக்கள் அன்பே!

 

v  நீ வாழும் வரையில் என் வாழ்வும் இன்பமாக இருக்கும். இனிய பிறந்நத நாள் வாழ்த்துக்கள் அன்பே!

 

v  உன் கைபிடித்து மழலை வானில் நடப்பது என் கனவு. இனிய பிறந்நத நாள் வாழ்த்துக்கள் அன்பே!

 

v  உன்னால் தான் நான் இன்று நிறைவானவளாக இருக்கிறேன். இனிய பிறந்நத நாள் வாழ்த்துக்கள் அன்பே!

 

v  என் கணவன், என் காதல், என் உலகம்பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

 

 

Post a Comment

Previous Post Next Post