Happy pongal in tamil 2025 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


 Happy pongal in tamil 2025 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த வருடம் தை பொங்கள் திருநாளானது உங்களுக்கு நீங்கா மகிழ்ச்சியை தர வேண்டும். இத் திரு நாளில் நீங்களும் உங்களுக்கு நெருங்கியவர்களும்  மகிழ்ச்சியாக இருக்கவும் அனைத்து செல்வ செழிப்போடு வாழ்வதற்கும் இறைவனை பிரார்த்திப்போம். நீங்கள் உங்களுக்கு பிடித்த உறவுகளுக்கு பொங்கள் வாழ்த்து செய்திகளை பகிர்வதற்காக நாங்கள் கீழே சிறந்த Happy pongal in tamil 2025 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தொகுத்து தந்துள்ளோம். நீங்கள் அவற்றை வாசித்து மகிழ்வதோடு உமக்கு பிடித்த உள்ளங்களுக்கு அவற்றினை பகிர்ந்து உங்களது பொங்களல் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.



"தை பிறந்தால் வழி பிறக்கும்; உங்கள் வாழ்வில் நலமும் ஒளியும் நிறையட்டும்."


"இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! உங்கள் வாழ்வில் சந்தோஷமும் செழிப்பும் நிறையட்டும்."

 

"தை பிறந்தால் வழி பிறக்கும்; உங்கள் வாழ்வில் நலமும் ஒளியும் நிறையட்டும்."

 

"இனிய தைத்திருநாளில் 

உங்கள் வாழ்க்கை சுபீட்சமாக மாறட்டும்.

அனைவரும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்" 


"தமிழர் திருநாளை

மனங்களில் நல்லெண்ணங்கள் பொங்க,

நன்மைகள் கூடிவர ,

உறவுகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள் 

இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்"


" உள்ளங்களில் இனிமை பொங்க 

உறவுகள் செழிக்க 

வாழ்க்கை வளமாக வாழ்த்துக்கள் 

அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்"


"உழவர்களின் உழைப்பை போற்றி,

வேளாண்மைக்கு தலைவணங்கி,

இயற்கைக்கு நன்றி கூறி,

மண்ணின் பாரம்பரியத்தை காப்போம்.

அனைவருக்கும்  இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்"


Motivational quotes in tamil 


Happy pongal in tamil 2025
Happy pongal in tamil 2025

Happy pongal in tamil 2025
Happy pongal in tamil 2025

Happy pongal in tamil 2025
Happy pongal in tamil 2025

Happy pongal in tamil 2025
Happy pongal in tamil 2025

Happy pongal in tamil 2025
Happy pongal in tamil 2025

Happy pongal in tamil 2025
Happy pongal in tamil 2025

Happy pongal in tamil 2025
Happy pongal in tamil 2025

Happy pongal in tamil 2025
Happy pongal in tamil 2025

Happy pongal in tamil 2025
Happy pongal in tamil 2025

Happy pongal in tamil 2025


"தைத்திருநாளில் எண்ணிய எண்ணங்கள் கைகூடட்டும்

இல்லங்களில் இன்பம் சூழட்டும் 

எம் வாழ்வு வளமாகட்டும்"



"உழவர்கள் தின நல்வாழ்த்துக்கள் 

உழவர்கள் இன்றி எமக்கு உண்ண உணவில்லை

உயர்வான எண்ணம் கொண்டவர்களாக உழவர்களை நன்றியுடன் போற்றி தைத்திருநாளை

கொண்டாடுவோம்! வேளாண்மையை மதிப்போம்"



"உழவர்கள் உழைப்பிற்கு நன்றி கூறும் திருநாளாக பொங்கலை கொண்டாடுவோம்."

 

"பொங்கல் பானையைப் போல உங்கள் வாழ்க்கை செழித்து உயர்ந்திடட்டும்."

 

"சூரியனை வணங்கி சந்தோஷத்தையும் செழிப்பையும் எமது வாழ்வில் வரவேற்போம்."

 

"புதிய தை மாதம் உங்கள் வாழ்வில் புதுமையையும் வளர்ச்சியையும் கொடுக்கட்டும்." இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

"உங்கள் வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிரம்பிட வாழ்த்துகிறேன்." இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 


"பொங்கல் பண்டிகை உங்கள் வாழ்வில் சுகம் மற்றும் மகிழ்ச்சியை தரட்டும்."

 

"உங்கள் வாழ்வில் பொங்கல்!

 பொங்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும்."

இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

"தை மாதம் உங்களுக்கு வாழ்வின் புதிய பாதைகளை திறக்கட்டும்." இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

 

"புதுமையை கொண்டாடும் பொங்கல் உங்கள் வாழ்வை மெருகேற்றட்டும்." இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

"பொங்கல் பண்டிகை உங்கள் வாழ்வில் உள்ள கஷ்டங்களை அகற்றி சுகத்தை தரட்டும்."


"இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியில் மிளிரட்டும்."

 

"பொங்கல் திருநாள் உங்கள் வாழ்வில் ஒளியையும் ஆனந்தத்தையும் கொடுக்கட்டும்."


"உழவரின் உழைப்பை வணங்குவோம்; தை பொங்கல் நல்வாழ்த்துகள்!"

 

"பொங்கல் திருநாள் உங்களின் வாழ்வில் ஆற்றலையும் ஆனந்தத்தையும் கொண்டு வரட்டும்." இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

"பொங்கல் பண்டிகை உங்கள் குடும்பத்தில் ஒன்றுகூடலையும் சந்தோஷத்தையும் கொடுக்கட்டும்." இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

 

"உழவர்கள் உழைப்பிற்கு நன்றி சொல்லும் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்."

 

"தை மாதம் உங்கள் வாழ்வில் வெற்றிக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தட்டும்."

 

"பொங்கல் பண்டிகை உங்கள் குடும்பத்தில் அமைதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கட்டும்." இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

"சூரியனை வணங்கி வாழ்க்கையில் ஒளியையும் நலனையும் வரவேற்போம்." இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

"பொங்கல் திருநாள் உங்கள் வாழ்வில் செழிப்பையும் ஆறுதலையும் கொண்டு வரட்டும்." இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

"உங்கள் வீட்டில் சந்தோஷமும் ஒற்றுமையும் நிறைந்திருக்கட்டும்." இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

"உழவர்களின் உழைப்புக்கு நன்றி சொல்லும் நன்னாளாக பொங்கலை கொண்டாடுவோம்." இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

"தை மாதம் உங்கள் வாழ்வில் புதிய பாதைகளையும் வளர்ச்சியையும் தந்து சாதனைகள் செய்யட்டும்." இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

"பொங்கல் பானையைப்போல உங்கள் வாழ்க்கையும் நிறைவாக இருக்கட்டும்." இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

 

"இந்த பொங்கல் உங்களின் மனதில் மகிழ்ச்சியை பொங்க விடட்டும்." இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

"பொங்கல் பண்டிகை உங்கள் வாழ்வில் புத்துணர்ச்சியையும் சந்தோஷத்தையும் தரட்டும்." இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

"இந்த பொங்கல் உங்களின் கனவுகளை நனவாக்க ஒரு துவக்கமாக இருக்கட்டும்."

 

"பொங்கல் பண்டிகை உங்கள் வாழ்வில் நிம்மதியையும் நிறைவையும் தரட்டும்."

 

"உழவரின் உழைப்புக்கு நன்றி கூறும் பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்."

"சூரியனை வணங்கும் நன்னாளில் உங்கள் வாழ்க்கையும் ஒளிரட்டும்." இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

"இந்த பொங்கல் உங்களுக்கு வெற்றி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சி தரட்டும்."

 

"உங்கள் வாழ்வில் பொங்கல் பானை பொங்குவது போல மகிழ்ச்சியும் செழிப்பும் பொங்கட்டும்."

 "உங்கள் வீட்டில் சந்தோஷமும் செழிப்பும் நிரம்பட்டும்." இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

"பொங்கல் பண்டிகை உங்கள் வாழ்க்கையில் ஒளியையும் நிறைவையும் தரட்டும்."

 

"உழவர்களின் உழைப்புக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கலை கொண்டாடுவோம்."

 

"இந்த பொங்கல் உங்கள் கனவுகளை நனவாக்க ஒரு துவக்கமாக இருக்கட்டும்."

 

"பொங்கல் பண்டிகை உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியின் புனித நாளாக இருக்கட்டும்." இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

"தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நம்பி வாழ்க்கையை தொடங்குவோம்." இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

"பொங்கல் பண்டிகை உங்கள் மனதிற்கு அமைதியையும் நிம்மதியையும் தரட்டும்." இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

"உழவர்கள் உழைப்பிற்கு நன்றி சொல்லும் பொங்கலை நாம் கொண்டாடுவோம்." இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

"இந்த பொங்கல் உங்கள் கனவுகளை நனவாக்க ஒரு சிறந்த துவக்கமாக இருக்கட்டும்."

 

"பொங்கல் பண்டிகை உங்கள் வாழ்வில் நல்ல நேரங்களையும் ஆரோக்கியத்தையும் தந்து மகிழச்சி தரட்டும்."

 

"உங்கள் வீட்டில் ஒற்றுமையும் அமைதியும் நிறைந்திருக்க வாழ்த்துகிறேன்." இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

"பொங்கல் திருநாள் உங்களின் வாழ்வில் ஒளியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்."

 

"தை மாதம் உங்கள் வாழ்க்கையை வளமாக்கும் வெற்றிகளை தரட்டும்."

 

"இந்த பொங்கல் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பொங்கவிடட்டும்."

 

"உழவரின் உழைப்பிற்கு நன்றி கூறும் நாளாக பொங்கலை கொண்டாடுவோம்."

 

"உங்கள் வாழ்க்கையில் சூரியனைப் போல் ஒளி பரவட்டும்." இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

"பொங்கல் பண்டிகை உங்களின் கனவுகளை நனவாக்க ஒரு துவக்கமாக இருக்கட்டும்." இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

   "இந்த பொங்கல் உங்கள் வாழ்வில் ஒளியையும் செழிப்பையும்    கொடுக்கட்டும்."

 

"உழவரின் உழைப்புக்கு நன்றி கூறும் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்."

"உழவரின் உழைப்பை வணங்கும் நன்னாளில் நாமும் நன்றி கூறுவோம்." இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

"இந்த பொங்கல் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியின் அறிமுகமாக இருக்கட்டும்." இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்












1 Comments

  1. இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post