கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்- நத்தார் தின வாழ்த்துக்கள். christmas wishes in tamil

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்- நத்தார் தின வாழ்த்துக்கள். christmas wishes in tamil

கிறிஸ்துமஸ் தினத்திற்கான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். கிறிஸ்துமஸ் விழாவானது வருட இறுதியில் கொண்டாடப்படும் ஒரு மகிழ்ச்சிகரமான பண்டிகையாகும். இந்நாளில் நீங்களும் உங்களது குடும்பமும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வித விதமான உணவுகளையும் பாணங்களையும் அருந்தி இவ் விழாவினை கொண்டாடுவார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பரிசுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து மகிழ்ச்சி  அடைவீர்கள். மேலும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அட்டையினை ஏனையோருக்கு பகிர்ந்து மகிழ்வீர்கள். 

நத்தார் தின வாழ்த்துக்கள்
நத்தார் தின வாழ்த்துக்கள்

நத்தார் தின வாழ்த்துக்கள்
நத்தார் தின வாழ்த்துக்கள்


நீங்கள் உங்களது கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையில் எழுத சில வாழ்த்துக்களை நாம் உங்களுக்காக கொண்டு வந்துள்ளதோடு, கிறிஸ்துமஸ் வாழ்த்து படங்களையும் கீழே தந்துள்ளோம். அவற்றினை டவுன்லோட் செய்து உமக்கு நெருங்கியவர்களுக்கு பகிருங்கள்.

 

உங்கள் விடுமுறை அட்டைகளில் எழுதுவதற்கு சிறந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை உருவாக்குவது கவலையாகவோ அல்லது கடினமாகவோ இருக்க வேண்டியதில்லை. நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது சக ஊழியர்களுக்காக நீங்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை எழுதினாலும், அவர்களின் விடுமுறை மகிழ்ச்சியைத் தூண்டும் சிறந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்  மற்றும் செய்திகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அவர்களின் நாளை பிரகாசமாக்க முடியும்.

 

உங்கள் உணர்வுகளை மிகக் குறைவான வார்த்தைகளில் வைப்பது ஒருபோதும் எளிதானது அல்ல, ஆனால் இந்த குறுகிய மற்றும் இனிமையான கிறிஸ்துமஸ் செய்திகள் உங்கள் கிறிஸ்துமஸ் பிரகாசமாகவும் அரவணைப்புடனும் அன்புடனும் இருக்க உதவும். உங்கள் தனிப்பயனாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளைப் பெறுபவர்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் கூட.

 

இது கொடுப்பதற்கான பருவம் - எனவே மகிழ்ச்சியுடன் கொடுங்கள், பதிலுக்கு உங்கள் இதயம் நிறைந்திருக்கும். 

சிறந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்  இங்கே உள்ளன.

 

                                                                   “Merry Christmas

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை உங்களுக்கும்

உங்கள் குடும்த்தினருக்கும் மகிழ்ச்சியையும்

அன்பையும் தரட்டும்.

God bless you.”

 

 

“இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்.

அன்பின் பரிசு

அமைதியின் பரிசு

மகிழ்ச்சியின் பரிசு, கிறிஸ்துமஸில்

இவை அனைத்தும்

உங்களுடையதாகட்டும்.”

 


“புனித பாலகனின் பிறப்பில்

எம் இல்லங்கள் ஔி பெற்று

மகிழ்ச்சியில் நறைந்திடும்.

                                                                 Merry Christmas”

 

 

“Happy Christmas

இயேசு பாலகன் உங்களை ஆண்டு முழுவதும்

ஆசிர்வதிக்கட்டும்.

MAY GOD BLESS YOU.”

 

 

“பாலகனின் பிறந்த நாளில்,

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரிய

அனைவருக்கும் அமைதியையும்

மகிழ்ச்சியையும் நல்லெண்ணத்தையும்

வழங்குவாராக!

MAY GOD BLESS YOU ALL.

MERRY CHRISTMAS”

 


மானிட மகனின் பிறப்பினை

நம் இல்லங்கள் தோறும்

கொண்டாடி மகிழ்வோம்

 



அன்பின் உருவம்

கருனணயின் பிறப்பிடம்

வாழ்வின் வழிகாட்டி

நல்ல ஆயன் நம் வீடுகளில் பிறந்துள்ளார்.

அன்பு உறவுகளுடன் கிறிஸ்துமஸ்

திரு நாளை  கொண்டாடி மகிழ்வோம்.

MAY GOD BLESS YOU ALL.

MERRY CHRISTMAS”



 

மண்ணின் மைந்தன் பிறந்த

நாளில், அனைவரும் நலமுடனும்

சந்தோஷத்துடனும் வாழ்ந்திட

அன்பான நத்தார் வாழ்த்துக்கள்!



 

இதயம் கனிந்த,

இனிய கிறிஸ்துமஸ்

வாழ்த்துக்கள்.

 

 

“மண்ணில் உதித்த

 விண்ணின் வேந்தன்,

எம் உள்ளங்களிலும் உதித்து

எம்மை ஆசிர்வதிக்கட்டும்.

MARRY CHRISTMAS”

 

சிறந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் படங்கள்  இங்கே உள்ளன.

நத்தார் தின வாழ்த்துக்கள்
நத்தார் தின வாழ்த்துக்கள்

நத்தார் தின வாழ்த்துக்கள்
நத்தார் தின வாழ்த்துக்கள்

நத்தார் தின வாழ்த்துக்கள்
நத்தார் தின வாழ்த்துக்கள்


நத்தார் தின வாழ்த்துக்கள்

நத்தார் தின வாழ்த்துக்கள்
நத்தார் தின வாழ்த்துக்கள்

நத்தார் தின வாழ்த்துக்கள்



நத்தார் தின வாழ்த்துக்கள்
நத்தார் தின வாழ்த்துக்கள்


நத்தார் தின வாழ்த்துக்கள்
நத்தார் தின வாழ்த்துக்கள்




நத்தார் தின வாழ்த்துக்கள்
நத்தார் தின வாழ்த்துக்கள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்


இவ் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு வாழ்த்து அட்டைகளில் எழுதி பகிர்ந்து மகிழ்ச்சி அடைவதோடு அவர்களையும் மகிழ்ச்சி அடைய செய்யுங்கள்.

 Deepavali Wishes in Tamil: தீபாவளி வாழ்த்துக்கள்


Post a Comment

Previous Post Next Post