Anna birthday wishes in tamil அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


Anna birthday wishes in tamil அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அண்ணன் என்பவன் தந்தை போன்றவர். எமது வாழ்வில் கிடைத்த மிக பெரிய சொத்து அண்ணா. அப்படிப்பட்ட அண்ணனின் பிறந்த நாளுக்கான இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கீழே தரப்பட்டுள்ளது. அவற்றினை உங்களது அண்ணனுக்கு பகிர்ந்து உங்களது பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவியுங்கள். Anna birthday wishes in tamil அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். கீழே தரப்பட்டுள்ளது.

 

Anna birthday wishes in tamil
Anna birthday wishes in tamil 



  1. என் வாழ்க்கையின் சகல சந்தோஷங்களுக்கும் காரணமான எனது அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

  1. வாழ்வின் ஒவ்வொரு தருணமும் உனக்கு மகிழ்ச்சியானதாக இருக்க வாழ்த்துகிறேன், அண்ணா! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

  1. வாழ்வில்  சிறந்த நண்பன் என் அண்ணா!                                                                                                     இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  1. இந்த இனிய நாள் உனக்கு நீங்கா மகிழ்ச்சியை தரட்டும் அண்ணா!


          
Heart-touching birthday wishes for your husband in Tamil


Anna birthday wishes in tamil
Anna birthday wishes in tamil 

Anna birthday wishes in tamil
Anna birthday wishes in tamil 

Anna birthday wishes in tamil
Anna birthday wishes in tamil 

Anna birthday wishes in tamil
Anna birthday wishes in tamil 

Anna birthday wishes in tamil
Anna birthday wishes in tamil 

Anna birthday wishes in tamil
Anna birthday wishes in tamil 

Anna birthday wishes in tamil
Anna birthday wishes in tamil 

Anna birthday wishes in tamil
Anna birthday wishes in tamil 

Anna birthday wishes in tamil
Anna birthday wishes in tamil 

Anna birthday wishes in tamil
Anna birthday wishes in tamil 

Anna birthday wishes in tamil
Anna birthday wishes in tamil 


  1. உன்னுடைய கனவுகள் அனைத்தும் நிறைவேறட்டும்!

  1. என் வாழ்க்கையின் பிரியமான சகோதரனுக்கு. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

  1. பிறந்தநாள் வாழ்த்துக்கள், அண்ணா! உன்னுடன் நாங்கள் இருகும்  ஒவ்வொரு தருணமும் அருமை.

  1. எனது சிறந்த நண்பனும் உயிருமான எனதண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

  1. இவ் இனிய நாளில் உன் எல்லா முயற்சிகளும் வெற்றி பெற எனது அன்பான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், அண்ணா.

  1. நீ என் வாழ்க்கையின் அடையாளம் அண்ணா

  1. உன் அன்பும் ஆதரவும் எப்போதும் என் மனதை நெருக்கமாக வைத்துள்ளது. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், அண்ணா!

  1. உன்னுடைய ஒவ்வொரு நாளும் வெற்றியுதம் மகிழ்ச்சியும் நிரம்பியதாக இருக்கட்டும். இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அண்ணா!

  1. உலகத்தில் மிகச்சிறந்த சகோதரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  1. என் அண்ணனின் மகிழ்ச்சி என்பது என் மகிழ்ச்சியாகும். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா!

  1. நீ உன் வாழ்வை எவ்வாறு வாழ வேண்டும் என நினைத்தாயயோ அவ்வாறே வாழ உன்னை வாழ்த்துகின்றேன் அன்புடன்!                      இனிய  பிறந்தநாள் வாழ்த்துக்கள், அண்ணா.

  1. உன் வாழ்வில் எப்போதும் உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பாய் என வாழ்த்துகிறேன்! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா!

  1. இன்றைய தினம் உன் வாழ்வின் சிறந்த நாளாக இருக்கட்டும். இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அண்ணா!

  1. உன் வருகை என் வாழ்க்கையில் ஒளியை கொண்டுவந்தது. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள்!

  1. நீ எப்போதும் என்னுடன் இருக்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கினறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், அண்ணா.

  1. உன்னுடைய கனவுகள் அனைத்தும் நிறைவேறி சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா.

  1. உன்னுடைய வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்திருப்பதாக நான் வேண்டுகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா!

  1. உன்னைப் போன்ற அண்ணன் கிடைத்தது என் வாழ்வின் பெரிய வரம். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  1. உன்னுடைய எல்லா முயற்சிகளும் வெற்றி பெற இறைவனை வேண்டுகின்றேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  1. இன்றைய தினம் உனக்கு என்றும் மறக்க முடியாத நாளாக இருக்கட்டும்! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா!

  1. உன் வாழ்வில் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் நிரம்பியதாக வாழ வாழ்த்துகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா!

  1. எனக்கு எப்போதும் வழிகாட்டியாகவும் ஆதரவாகவும் இருக்கும் அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

  1. இன்றைய நாளில் உன் மனதில் மகிழ்ச்சி மலரட்டும், அண்ணா! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  1. உலகத்தின் மிக சிறந்த சகோதரனுக்கு இனிய வாழ்த்துக்கள்!

  1. உன்னுடைய கனவுகள் அனைத்தும் எளிதில் நனவாகட்டும்!

  1. நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே நிலைத்திருக்க வாழ்த்துகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  1. என் சகோதரன் எனக்கு இறைவனின் சிறந்த பரிசாகும்!

  1. உன்னுடைய வாழ்வு எப்போதும் அன்பும் நம்பிக்கையும் நிரம்பியதாக இருக்கட்டும். இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

  1. உன்னுடைய வெற்றிகள் அனைத்தும் எனக்கு பெருமை தருகின்றன அண்ணா! நீ உன் வாழ்வில் மேலும் வெற்றி அடைய வாழ்த்துகின்றேன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Post a Comment

Previous Post Next Post