amma kavithaigal in tamil ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும்
கிடைத்த மிக பெரிய பொக்கிஷம் அம்மா! அம்மா இல்லையேல் நாம் இல்லை. ஒட்டுமொத்த
பாசத்தின் சொந்தக்காரி அவள். இவளது அன்பிற்கு இவ் உலகில் ஈடு இனை இல்லை. அவளது
பாசத்திற்கு நாம் அனைவரும் அடிமைகளே.
இவ்வாறு எமது அம்மாவை பற்றி கூறிக்கொண்டே செல்லலாம். அம்மாவை பற்றி எழுதப்பட்ட amma kavithaigal in tamil கீழே தொகுக்கப்பட்டுள்ளன. அக்கவிதைகளை
வாசித்து மகிழ்வதோடு உங்கள் அம்மாவிற்கு பகிர்ந்து உங்களது அன்பினை
வௌிப்படுத்துங்கள்.
amma kavithaigal in tamil |
அம்மா பற்றிய மிகச்சிறந்த கவிதைகள்
amma kavithaigal in tamil.
v ஒவ்வொரு நாளிகையும்
தன்னை மறந்து
என்னை நினைக்கும் என் தாய்க்கு
இக்கவிதைகள் சமர்ப்பணம்.
v தாயின் அன்பு-
அட்சய பாத்திரம்
அள்ள அள்ள குறையாது
v கருவறை எனும்
திவ்ய
சிம்மாசணத்தில் நான் வசித்த நாட்கள்-
என் வாழ்வில் விலைமதிப்பற்றவை-
அன்னையின் கருவறை
v எத்தனை தலையணைகள்
இருந்தாலும்
நிறை உறக்கம் உன் மடியே- அம்மா
v என் வாழ்வின் தொடக்கம்
நீ
எனக்கு கிடைத்த முதல் உறவு நீ
என் உள்ளத்தில் உதித்த உணர்வு நீ
என் அம்மா
v முதல் முத்தம்
முதல் காதல்
முதல் உறவு
முதல் உணர்வு
முதல் நட்பு
முதல் பாசம்
அனைத்துமே என் அம்மா
v உண்மையான
அன்பின்
உறைவிடம் நீ அம்மா
v என் தேடலின்
முடிவிடம்
என் நிம்மதி
என் சந்தோஷம்
என் வாழ்வின் அர்த்தம்
என் முழுவதும் நீயே அம்மா
v உன்னை பற்றி கவி
எழுத எண்ணினேன்
நீயே என் வாழ்வின் காவியம் என்பதை மறந்து
v என் அன்பு அன்னைக்கு
சில வரிகள்
இவ்வுலகிற்கு என்னை ஈன்றெடுத்து
எனக்கு வாழ்வு கொடுத்தாய்,
தடம் பிரளும் போதெல்லாம் தட்டி கொடுத்தாய்,
அன்புடனும் அரவணைப்புடனும் என்னை செதுக்கினாய்,
உன் உழைப்பின் வியர்வைகள்
என் வாழ்க்கையின் வெற்றிகள்!
என் உயிர் உள்ளவரை
யாதுமாய் நானிருப்பேன்- அம்மா
amma kavithaigal in tamil |
amma kavithaigal in tamil |
amma kavithaigal in tamil |
amma kavithaigal in tamil |
amma kavithaigal in tamil |
amma kavithaigal in tamil |
amma kavithaigal in tamil |
amma kavithaigal in tamil |
amma kavithaigal in tamil |
amma kavithaigal in tamil |
v அம்மா எனும் சொல்லில்
ஓராயிரம் அர்த்தங்கள்
உள்ளன.
v உன் கையில் இருந்தே
நான் என் வாழ்வின்
முதல் பயணத்தை தொடங்கினேன்.
v உன் முகச் சாயலில்
இருக்கும் சாந்தம்
– என் உலகின் சூரியன்.
v நீ பேசும் வார்த்தைகள்
குறைவாக இருந்தாலும்,
உன் அன்பு எல்லையற்றது.
v புயல் வந்தால் கூட எனக்கு பயமில்லை,
நீ என் அருகில் இருக்கும் போது.
v உன் மௌனம் கூட
பல கதை பேசுகிறது.
v உன் பொறுமை – என்
வாழ்க்கையின் உறுதியான
தூண்.
v உன் புன்னகையால் நான்
உலகையே வென்று விடுவேன்.
v உன் மௌனம் சொல்வதை
என் இதயம் எப்போதும்
புரிந்துகொள்ளும்.
v என் வெற்றி
உன் தியாகம்.!
v அம்மாவின் பாசம் கடல் போன்றது! அது எப்போதும் நிறைந்தே
காணப்படும்.
v அன்னையின் கருணையானது கடவுளின் ஆசீர்வாதம் போன்றது.
v நம் வாழ்வில் ஔி தரும் விளக்கு- அம்மா!
v ஒவ்வொரு வாழ்க்கையையும் இனிமையாக்குவது அம்மா.
v அம்மா ஒரு மரம் போல எமக்கு அனைத்தையும் தருபவள்.
v எடைபோட முடியாத அன்பினை காட்டும் ஒரே உறவு அம்மா.
v உலகில் எந்த விலை உயர்ந்த பரிசை வென்றாலும் அது அம்மாவின் பாசத்துக்கு ஈடில்லை.
v அம்மா என்பது வெறும் வார்த்தை அல்ல,
ஒரு
உணர்வு.
v அறிவியலால் கூட விளக்க முடியாத பாசம் அம்மாவினுடையது.
v எமக்கு வாழ்க்கை முழுவதும் ஆதரவாக இருக்கும் கரங்கள்
அம்மாவினுடையது.
v அன்னையின் மடி சொர்கம்.
v அன்னை மனதை அறிய
முடியாத இரகசியம்.
v அம்மாவின் அன்பு எல்லா மொழிகளையும் கடந்து
போகும்.
v அம்மாவின் வழிகாட்டுதலே வாழ்க்கையின் முதல் பாடம்.
v அன்னை ஒரு பொக்கிஷம், அவள்
இருக்கையில் துன்பம் இல்லை.
v கடவுளின் ஆசீர்வாதத்துக்கு
இணையானது அன்னையின் பாசம்.
v அம்மாவின் கைகளை பிடிக்கும்போது வாழ்க்கை முழுமை
பெறுகிறது.
v அம்மா, எல்லா தெய்வங்களுக்கும் மேலான
தெய்வம்.
v அன்னையின் சுவாசம் வாழ்வின் முதல் இசை.
v அம்மா என்றால் எல்லா
நிலைகளிலும் அன்பு
மட்டுமே.
v அன்னையின் மடியே குழந்தையின் முதல்
பள்ளிக்கூடம்.
v அன்னையின் வார்த்தைகள் வாழ்வின் இரகசிய சாவி.
v அம்மா இல்லாத வாழ்க்கை வறுமை
நிறைந்தது.
Post a Comment