Teachers day quotes in Tamil ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

ஆசிரியர் தினத்திற்கான teachers day quotes in Tamil, teachers day Tamil images, ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கவிதைகள் தமிழில். ஆசிரியர் தினத்திற்கான வாழ்த்து செய்திகளையும் நன்றி நவில்களையும் உங்களது ஆசான்களுக்கு பகிர்ந்து அவர்களை கௌரவப்படுத்துங்கள்.

ஆசிரியர் தினம் என்பது நமது எதிர்காலத்தை வடிவமைக்கும் கல்வியாளர்களை கௌரவிக்கும் ஒரு சிறப்பு சந்தர்ப்பமாகும். உலகில் உள்ள ஆசிரியர்களுக்கு சமுதாயத்தில் மரியாதைக்குரிய இடம் இருப்பதால் இந்த நாள் மிகுந்த மரியாதையுடனும் அன்புடனும் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தமிழில் பகிர்வது நமது வழிகாட்டிகளான ஆசிரியர்களுகளுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு அழகான வழியாகும்.

Teachers day quotes in Tamil ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

Teachers day quotes in Tamil ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
 
Here you can get teachers day quotes in Tamil

  • v  தன்னைத்தானே உருக்கி ஒளி தரும் உயிர் உள்ள மெழுகுவர்த்தியை போன்றவர் ஒரு நல்ல ஆசிரியர்.

  • v  ஒரு நல்ல ஆசிரியரின் நினைவுகள் மாணவரின் மனதில் இருந்து எப்போதும்  அழிவடையாத தடங்ளாகும்.

  • v  மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும்  ஆசான்களுக்கு மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

  • v  அறிவு விதைகளை விதைக்கும் ஆசான்களுக்கு இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

  • v  அழகிய சிற்பங்களை செதுக்கும் சிற்பி- ஆசிரியர் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

Teachers day quotes in Tamil ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

Teachers day quotes in Tamil ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

Teachers day quotes in Tamil ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

Teachers day quotes in Tamil ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

Teachers day quotes in Tamil ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

  • v  உலகிற்கு ஆசிரியர்களாகவும் மாணவர்களுக்கு ஹீரோக்களாகவும் திகழும்  ஆசான்களுக்கு
  •  இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

  • v  தடம்  பிரழும் போதெல்லாம் என்னை தட்டிக் கொடுத்து தலை நிமிர வைத்த என்னுடைய ஆசானிற்கு இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

  • v  ஒரு நல்ல ஆசிரியர் என்பவர் உலகிற்கு ஏற்ப உன்னை மாற்றுபவர் அல்ல உன்னை உனக்காக மாற்றுபவர்,

  • v  ஒரு ஆசிரியர் என்பவர் பாடங்களை கற்பிப்பவர் மட்டுமல்ல அவர் ஒரு வழிகாட்டி அவர் ஒரு பெற்றோர் அனைத்திற்கும் மேலாக அவர் ஒரு நண்பர். உலகில் உள்ள ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

  • v  எதிர்காலத்தை நோக்கி செல்ல எனக்கு பாதையை காண்பிக்கும்  வழிகாட்டியான ஆசிரியருக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

Teachers day quotes in Tamil ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

Teachers day quotes in Tamil ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

Teachers day quotes in Tamil ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

Teachers day quotes in Tamil ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

Teachers day quotes in Tamil ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

  • கல்வி என்பது மனித மூளையை நிரப்புவது அல்ல மனதை செதுக்குவது அதை செதுக்கும் சிற்பிகளுக்கு இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

  • v  உனக்குள் ஒளிந்து கிடக்கும் திறன்களை திரையில் காட்டும் ஆசான்களுக்கு இதயம் கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

  • v  உலகின் மிகச்சிறந்த இடம் ஒரு நல்ல ஆசிரியரின் இதயம். ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

  • v  மாணவர்களின் கனவுகளை கரை சேர்க்கும் படகுகள் போன்றவர்கள் ஆசிரியர்கள். அவ் ஆசிரியர்களுக்கி இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

  • v  மிகச் சிறந்த ஆற்றல் கற்பித்தல் அனைத்தையும் திறம்படச் செய்யும்  ஆசான்களுக்கு என் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

  • v  உனது இலக்கை அடைய நம்பிக்கை ஊட்டும் ஆசான்களுக்கு இதயம் கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்,

  • v  மற்ற எல்லா தொழில்களையும் உருவாக்கும் தொழில் ஆசிரியர் தொழில்.ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

  • v  ஒரு நல்ல ஆசிரியர் மாணவர் மனதில் என்றும் வாழ்வார். இதயம் கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

Teachers day quotes in Tamil ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

Teachers day quotes in Tamil ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

இந்த வாழ்த்துக்கள் ஆசிரியர்கள் செய்யும் விலைமதிப்பற்ற பங்களிப்பின் சாராம்சத்தைப் பிடிக்கின்றன. அவர்கள் மாணவர்களை வடிவமைக்கிறார்கள், வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஞானத்தையும் மதிப்புகளையும் வளர்க்கிறார்கள்.

ஆசிரியர் தினத்தில், தமிழில் இந்த அர்த்தமுள்ள வாழ்த்துக்கள் அவர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டி கொண்டாடுவோம். இது தொழிலை கௌரவிப்பது மட்டுமல்ல, வெற்றியை நோக்கி நம்மை வழிநடத்துபவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் தனிப்பட்ட பந்தமும் கூட.

Post a Comment

Previous Post Next Post